Breaking news

வடக்கில் வேலையில்லாப் பிரச்சினை காரணமாகவே வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு!(பட இணைப்பு)

வடக்கில் வேலையில்லாப் பிரச்சினை காரணமாகவே வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு!(பட இணைப்பு)

வடக்கில் வேலையில்லாப் பிரச்சினை காரணமாகவே வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக பொலிஸ் மா அதிபர் என்னிடம் தெரிவித்ததாக யாழ் ஆயர் ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் தெரிவித்தார். வடக்கிற்கு...

அரசியல் கைதிகளை அச்சுறுத்திய விவகாரம்- லொஹான் ரத்வத்தேக்கு எதிராக மன்னார் மேல் நீதிமன்றத்தில் வழக்கு!

அரசியல் கைதிகளை அச்சுறுத்திய விவகாரம்- லொஹான் ரத்வத்தேக்கு எதிராக மன்னார் மேல் நீதிமன்றத்தில் வழக்கு!

லொகான் ரத்வத்தே நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக செயற்பட்டுள்ளதாகவும் இலங்கையின் குற்றவியல் சட்டத்தின் படி பாரிய குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளதாகவும் இன்றைய தினம் புதன்கிழமை (13) மன்னார் மேல் நீதிமன்றத்தில்...

யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயரை சந்தித்தார் பொலிஸ்மா அதிபர்!

யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயரை சந்தித்தார் பொலிஸ்மா அதிபர்!

யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசத்தையும் இன்று மாலை 3.30 மணியளவில் பொலிஸ்மா அதிபர் சீ.டீ. விக்ரமரத்ன ஆயர் இல்லத்தில் சந்தித்தார். பொலிஸ் மா அதிபர்...

காலாவதியான மருந்தை வழங்கிய தனியார் வைத்தியசாலை!

காலாவதியான மருந்தை வழங்கிய தனியார் வைத்தியசாலை!

வவுனியா குடியிருப்பு குளவீதியில் அமைந்துள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் காலாவதியான மருந்துகளை நோயாளியொவருக்கு வழங்கியமையால் குழப்பமான நிலமை ஏற்பட்டிருந்தது. வவுனியாவை சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு சுகவீனம்...

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் ஆர்ப்பாட்டம்

தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். வவுனியா பிரதான தபால் அலுவலகத்திற்கு அருகாமையில் காணாமல் போனவர்களின் உறவுகளினால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் 1700...

அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து! (படங்கள் இணைப்பு)

அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து! (படங்கள் இணைப்பு)

  வவுனியாவில் ஏ 9 வீதியில் மாணிக்கவளவு சந்திப்பகுதியில் இடம்பெற்ற விபத்தினால் ஓமந்தை பகுதிக்கான மின் தடைப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி சென்ற...

’தங்கப்பதக்கம் புகழ்’ பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்!

’தங்கப்பதக்கம் புகழ்’ பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்!

தங்கப் பதக்கம் படத்தில் சிவாஜி கணேசனுக்கு மகன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்த பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் இன்று காலமானார். ’தங்கப் பதக்கம்’, ‘பைரவி’ உள்ளிட்டப் படங்களில்...

மேலும் 35 மரணங்கள் பதிவு; இலங்கையில் இதுவரை 13,331 கொவிட் மரணங்கள்

மேலும் 23 கொவிட் மரணங்கள் பதிவு!

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 23 மரணங்கள் நேற்று (11) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்...

இலங்கை வந்தார் சுப்ரமணியன் சுவாமி!

இலங்கை வந்தார் சுப்ரமணியன் சுவாமி!

பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், முன்னாள் அமைச்சருமான சுப்ரமணியன் சுவாமி, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்தார். அவரை, விமானச் சேவைகள்...

சூடு பிடித்தது மண்ணெண்ணெய் அடுப்புகளின் வியாபாரம்!

சூடு பிடித்தது மண்ணெண்ணெய் அடுப்புகளின் வியாபாரம்!

எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் நேற்று முதல் சடுதியாக அதிகரித்ததையடுத்து கொழும்பு ஐந்து லாம்புச் சந்தியில் மக்களில் ஒரு பகுதியினர் இன்று மண்ணெண்ணெய் அடுப்புகளை வாங்குவதில் மும்முரமாக ஈடுபட்டனர்.

Page 2 of 12 1 2 3 12

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

error: Alert: Content is protected !!