• முகப்பு
  • முக்கிய செய்திகள்
Tuesday, May 24, 2022
Tamil CCTV
No Result
View All Result
  • Login
  • முகப்பு
  • முக்கிய செய்திகள்
  • முகப்பு
  • முக்கிய செய்திகள்
No Result
View All Result
Tamil CCTV
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

தமிழ் மக்களுக்கு எமது அரசாங்கம் அதிக உதவிகளை செய்கின்றது-நாமல்

(காணொளி இணைப்பு)

vethika by vethika
September 10, 2021
in இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள்
0
9
SHARES
21
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தெற்கில் தெய்வேந்திர முனையிலிருந்து வடக்கில் பருத்தித்துறை முனை வரை இந்த அரசாங்கத்தினால் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை மேற்பார்வை செய்தார்.

கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான எமது அரசாங்கமானது வடக்கு கிழக்கு தெற்கு என்று பார்க்காது அனைத்து மக்களுக்கும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

 

குறிப்பாக தமிழர் பகுதிகளில் அதிக அளவிலான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது யாழ்ப்பாண மாநகர சபைக்கு புதிய கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது அது பல மில்லியன் ரூபா மத்திய அரசின் நிதியில் அமைக்கப்பட்டு வருகின்றது.

அதுபோல பல்வேறுபட்ட குளங்கள், வீதி அபிவிருத்தி போன்ற பல்வேறு செயற்திட்டங்கள் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்று வருகின்றன எனவே தற்போதைய அரசாங்கமானது வடக்கு கிழக்கு தெற்கு என்று பிரிவினையை பார்க்காது அனைத்து பிரதேசங்களிலும் அபிவிருத்தி திட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது.

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்ததாக தற்போது ஒரு குற்றச்சாட்டு உள்ளது. எனினும் தற்போது நாட்டின் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்கள் தலைமையில் இந்த அத்தியாவசிய பொருட்களின் விலைஅதிகரிப்பு தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு அதற்கு ரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்டுள்ளீர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தற்போது சட்டம் ஒழுங்கு நிலையை நாட்டுவதற்கு பொலிசார் தயாராக உள்ளார்கள்.

 

எந்த ஒரு இடத்திலும் வன்முறைச் சம்பவங்கள் இடம் பெற்றால் அந்த வன்முறை சம்பவம் தொடர்பில் உரிய போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதன் மூலம் குறித்த வன்முறைச் சம்பவங்களோடு தொடர்பானவர்களை கைது செய்து கொள்ள முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts

மீண்டும் அதிகரிக்கப் பட்டது எரிபொருளின் விலை!
இலங்கை செய்திகள்

மீண்டும் அதிகரிக்கப் பட்டது எரிபொருளின் விலை!

May 24, 2022
10
இலங்கையில் பாரிய பாதிப்பு!
Breaking news

இலங்கையில் பாரிய பாதிப்பு!

May 24, 2022
66
இன்றைய ராசிபலன் 24.05.2022
ஜோதிடம்

இன்றைய ராசிபலன் 24.05.2022

May 24, 2022
55
யாழில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பு! – முக்கிய தகவல் வெளியீடு!
இலங்கை செய்திகள்

யாழில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பு! – முக்கிய தகவல் வெளியீடு!

May 23, 2022
81
லொறியை மறித்து ஆர்பாட்டம் எரிவாயுக்காக  மட்டக்களப்பு மக்கள்   காத்திருப்பு (படங்கள் உள்ளே!)
Breaking news

லொறியை மறித்து ஆர்பாட்டம் எரிவாயுக்காக மட்டக்களப்பு மக்கள் காத்திருப்பு (படங்கள் உள்ளே!)

May 23, 2022
44
O/L பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி- வெடித்தது சிதறிய மர்ம பொருள் நேர்ந்த பெரும் துயரம்
Breaking news

O/L பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவி- வெடித்தது சிதறிய மர்ம பொருள் நேர்ந்த பெரும் துயரம்

May 23, 2022
548
Next Post
குடையால் நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

குடையால் நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

About உங்கள் பிரதேச செய்திகளும் எமது தளத்தில் வரவேண்டுமா நீங்கள் செய்ய வேண்டியது கீழ் உள்ள மின்னஞ்சலிற்கு விபரங்களைப் புகைப்படங்களுடன் அனுப்பி வையுங்கள்.
info@tamilcctv.com Follow us-->

Categories

  • Breaking news
  • Uncategorized
  • இலங்கை செய்திகள்
  • உலக செய்திகள்
  • சினிமா
  • ஜோதிடம்
  • முக்கிய செய்திகள்
  • விளையாட்டு

Recent Posts

  • சம்பிக்க ரணவக்கவின் அதிரடி அறிவிப்பு!
  • மீண்டும் அதிகரிக்கப் பட்டது எரிபொருளின் விலை!
  • இலங்கையில் பாரிய பாதிப்பு!
  • இன்றைய ராசிபலன் 24.05.2022
  • Contcat Us
  • முக்கிய செய்திகள்

© 2021 Tamilcctv All rights reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • முக்கிய செய்திகள்

© 2021 Tamilcctv All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Alert: Content is protected !!