இலங்கை வேடுவ சமூகத்தின் தலைவராக கருதப்படும் ஊருவரிகே வன்னிலா எத்தோவின் பாரியார் காலமானார்.
வேடுவ தலைவர் வன்னிலா எத்தேவின் பாரியார் ஊருவரிகே ஹீன் மெனிக்காவே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஹீன் மெனிக்கா சில நாட்களாக கோவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். வேடுவர் தலைவரின் குடும்பத்தின் மேலும் சிலரும் கோவிட் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.